Page 17 of 31
”ம்”
“முடியலை என்னால”
”ஷ் கொஞ்சம்தான் ப்ளீஸ்”
”மிச்சம் நாளைக்கு வரைங்களேன், இன்னிக்கேவா இந்த பட்டுப்புடவை வேற கசகசன்னு இருக்கு சந்தோஷ்”
”இதுல நீ அற்புதமா இருக்க பவி, அதனாலதானே உன்னை வரைய ஆசைப்பட்டேன், இரு ஆச்சி கொஞ்ச நேரம்தான் அசையாத ப்ளீஸ்” என சொல்ல அவளும் நின்றாள்.
3 மணி நேரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
டு தனது அறைக்குச் சென்று ரெடியாகி வந்தான்.
அவனது நண்பர்கள் ஆதவன் கௌதமோ பண்டிகைக்கு அழைத்தால் கூட சந்தோஷ் வரவில்லை அதனால் பண்டிகைக்கு செய்த பலகாரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷ்