Page 24 of 31
”நம்பற மாதிரியில்லையே”
”என்னடா என்னையே சந்தேகப்படறீங்க”
”ஆமாம் நாங்க உன்னை நம்பலை, உண்மையை சொல்லு உன்னை யார் மாத்தினது”
“யார் மாத்தினா என்ன நான் மாறிட்டேன்ல அது உங்களுக்குப் பிடிக்கலையா”
”ரொம்ப பிடிச்சிருக்கு மச்சி, ஆனா உன்னை மாத்தினது யார்ன்னு தெரிஞ்சா அவங்களுக்கு ஒரு நன்றி சொல்வோம் அதுக்குதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
எதுக்கு தேவையில்லை” என்றான் பதட்டமாக அதைக்கண்டவர்கள்
”எதுக்கு பதட்டப்படற ரிலாக்ஸ் சந்தோஷ் நன்றி சொல்றது தப்பா”
”அப்படியெல்லாம் இல்லை ஆனா வந்து”