Page 22 of 31
சந்தோஷப்படுவாங்க, ஆனா இதுக்காக அவங்க நட்பை நான் ஏற்காம விட்டேனேன்னு கோச்சிக்குவானுங்க, இதுவரைக்கும் உன் தோழிகளுக்கு கூட நம்ம விசயம் தெரியலை, இவனுங்களே போதும் உன் தோழிகள் கிட்ட பேசி சண்டை மூட்டுவானுங்க, ரெண்டு பக்கமும் நம்மால சமாளிக்க முடியாது பவி
அதுக்குப்பதிலா அவங்க போறவரைக்கும் நீ கொஞ்ச நேரம் இந்த ரூம்லயே இரு போதும், எப்படியாவது அவங்களை நான் சமாளிச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
நிறைய மாற்றங்கள் தெரியுது”
“மாற்றமா என்ன மாற்றம் அதெல்லாம் இல்லையே”
”கடந்த 6 மாசமா நீ வித்தியாசமா நடந்துக்கற”
”வித்தியாசம்னா”