Page 26 of 31
அப்படித்தானே” என கேட்க வசமாக சிக்கித் திணறினான் சந்தோஷ்.
அவனின் பதட்டம் திருதிருவென பார்த்த பார்வையை வைத்தே புரிந்துக் கொண்டார்கள் அவனது நண்பர்கள்
இங்கு பேசுவது பவித்ராவிற்கு நன்றாக கேட்கும் என்பதை உணர்ந்த சந்தோஷோ இனி இவர்களின் பேச்சை வளரவிடக்கூடாது என புரிந்துக் கொண்டு
”சரிடா அதான் நீங்களே கண்டுபிடிச்சிட்டீங்களே, இப
...
This story is now available on Chillzee KiMo.
...
்க உனக்கு பார்த்து வைச்ச பவித்ராவை மட்டும் நீ ஏத்துக்கிட்டு இருந்திருந்தா இந்நேரம் அவளும் நீயும் சந்தோஷமா ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பீங்க, இந்த வீட்டுலயும் கலகலப்புக்கு பஞ்சம் இருந்திருக்காது,