Page 30 of 31
இவர்கள் பேசுவதைக் கேட்டு பவித்ரா என்ன நினைக்கிறாள் என தெரியவில்லையே, இந்த சமயம் இங்கிருந்து தன்னை செல்லவும் விடமாட்டார்களே என்ன செய்வது என புரியாமல் குழம்பித் தவித்தான் சந்தோஷ்.
பவித்ராவிற்கு இயல்பு நிலை வர சில நொடிகள் எடுத்துக் கொண்டாள், அவளுக்கு ஒவ்வொரு விசயமும் இடியென தலையில் இறங்கியது, முக்கியமாக சந்தோஷ் அவளை காதலிக்கவேயில்லை, ஆக 2 வருடம் கழித்தும் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு கூட காதலிக்கறாங்க, பேசாம நீ பவித்ராவை கல்யாணம் செய்துக்க அப்புறம் காதலிச்சிப்பாரு, உன் வாழ்க்கையே சொர்க்கமாயிடும்” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே பவித்ரா வந்தாள் கையில் லக்கேஜுடன்