(Reading time: 9 - 17 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 20 - பிந்து வினோத்

  

ன்றிரவு தூங்க ஆயத்தமான வேளையில் சிந்துவின் கைப்பேசி சிணுங்கியது. போனில் தெரிந்த அபியின் நம்பரை பார்த்து ஆர்வத்துடன் எடுத்துப் பேசினாள் சிந்து.

  

“ஹலோ, அபி! என் ஞாபகம் எல்லாம் கூட உனக்கு இருக்கா?”

  

“சாரி சிந்து, உன்னுடைய மிஸ்ட் கால் பார்த்தேன்...”

  

“ஓ பார்த்தீயா பரவாயில்லையே! நான் பார்க்காமலே இருந்திருப்பன்னு நினைச்சேன்...!”

  

“அடடா, நீ மாறவே மாட்டீயா? என்னை கொஞ்சம் பேச விடேன்...”

  

“ஹேய் எத்தனை தடவை போன் செய்தேன் ஒரு எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப உனக்கு டைம் இல்லையா? அவ்வளவு பிஸ

...
This story is now available on Chillzee KiMo.
...

மேன் கிட்ட அதையே செய்ய சொல்றேன்...”

  

“ம்ம்ம்...”

  

“என்ன மேடம் அவரைப் பத்தி சொன்ன உடனே அமைதி ஆகிட்டீங்க? எப்படி போகுது சம்சார சாகரம்? சார் எப்படி இருக்கார்?”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.