Page 6 of 8
என்னன்னு மட்டும் கேட்டு சொல்றீயா? அவருடைய அப்பா பெயர் தெரிஞ்சா இன்னும் குட்...”
“ஷ்யூர் சிந்து நான் கேட்டு சொல்றேன்... ரொம்ப சாரி சிந்து, சங்கீ பாவம்...”
“கங்காவும் பாவம் தான் அபி... உன் பிரெண்டாவது படிச்சு வேலைக்குப் போறாங்க... கங்கா சின்னப் பொண்ணு...”
“என்ன சிந்து நீ இப்படி பேசுற? படிச்சு வேலைக்கு போனால் அவளுக்கு ம
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தாள்.
“மாடியில் லைட் எரியுதேன்னு பார்க்க வந்தேன்... என்னாச்சு தூக்கம் வரலையா?” அவளை உரசியப்படி அருகில் வந்து நின்று அவன் கேட்கவும், எப்போதும் ஏற்படும் மயக்கம் அவளுக்கு