Page 3 of 6
பாசிட்டிவான விஷயங்களை பார்க்க கத்துக்கனும்... அப்படி, இப்படி என அம்மாவை புகழ்ந்து தள்ளி இருப்பான்...
ஆனால் இப்போது அவன் இருந்த மனநிலையில் அப்படி எல்லாம் அவனால் பேச முடியவில்லை...!
அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர்களின் பொறுமையை முழுவதுமாக சோதித்து விட்டு, மெல்ல ரன்வேயில் ஓடத் தொடங்கியது அந்த விமானம்...
அங
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்போ??? போர் அடிக்காதா???’
“அடிக்காம இருக்க நீ வேணா ஹெல்ப் செய்யேன்...”
“ஓ, சும்மா பேசிட்டு இருக்கலாம்னு சொல்றீங்களா???’