Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 11 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Enge enthan ithayam anbe
Pin It

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 04 - பிந்து வினோத்

  

ண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட் ஜகஜோதியாக இருந்தது!

  

சென்னை செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த பாரதி, அங்கே அவளைப் போல காத்துக் கொண்டிருந்த மற்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

  

“வாட்டர் பாட்டில் வாங்கியாச்சு...”

  

“உங்களுக்கு ஃப்ளைட்ல படிக்க மேகசினும் வாங்கியாச்சும்மா...”

  

என்றபடி எழிலும், அரவிந்தும் அவள் பக்கம் வந்து அமர்ந்தார்கள்.

  

“நான் என்ன குழந்தையா?? எனக்கு இதெல்லாம் வேண்டாம்... பதினோரு மணி நேர ட்ராவலுக்கு இரண்டுப் பேரும் இவ்வளவு அதிகமா பில்ட்-அப் கொடுக்குறீங்க???” என்றாள் பாரதி.

  

“நமக்கு ஃபிளைட் நடுல இருக்க சீட், பாரு... கொஞ்ச நேரத்துல போர் அடிக்க ஆரம்பிச்சிடும். நான் தூங்கிடுவேன்... அப்புறம் நீ என்ன செய்வ...??”

  

அரவிந்த் அம்மாவையும், அப்பாவையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்...

  

அன்று அவன் மனதில் இருப்பவளை பார்க்கப் போகிறேன், விபரங்களை பிறகு சொல்கிறேன் என்று சொன்னவுடன் இருவருமே மேலே அதைப் பற்றிக் கேள்விகளை கேட்கவில்லை... ஆனால்,

   

“உன்னோட நானும் இந்தியா வரேன்!” என்றாள் பாரதி!

   

அரவிந்த் அப்படி ஒரு கோரிக்கையை எதிர்பார்த்திருக்கவில்லை!

   

“இப்போ வேண்டாம்மா, நான் முதல்ல போறேன். திரும்பி வந்து உங்களுக்கு எல்லா விபரமும்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 04 - பிந்து வினோத்Renu Al 2022-03-10 20:42
barathy super smart. i like her. aravinth ena senju tholaichunu sikirama solidunga. en manadai kayuthu. superb flow bindu.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 04 - பிந்து வினோத்madhumathi9 2022-03-10 11:50
:clap: interesting epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 04 - பிந்து வினோத்Anuja A 2022-03-10 03:23
good update Bindu. Barathy plan seithu storu kekuranga. avanga matum kidaiyathu enakum ivanga story kete aganum.
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

EEKEE

OONV

UNV

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

PVOVN2

STST

VKPT

VV

PaPa

KMEE

EEIA

TVK

MOVPIP

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top