Page 5 of 6
“எனக்கு உங்களை விட வேற எதுவும் முக்கியமில்லை அரவிந்த்”
*********************************
“அவளுக்கு என்னை பிடிக்கலையா??? ரொம்பப் பிடிச்சிருந்தது... ரொம்ப, ரொம்ப பிடிச்சிருந்தது... நான் தான்....” என்று தயக்கத்துடன் இழுத்தான் அரவிந்த்...!
“நீ தான் என்ன செஞ்ச??? தப்பா ஏதாவது செஞ்சுட்டீயா???”
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் பெற்றுக் கொண்டான்.
பாரதியும், எழிலும் ஜூசைப் பருக, அரவிந்த் தன் ஜூஸை கப் ஹோல்டரில் வைத்து விட்டு, சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான்....