(Reading time: 6 - 12 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 04 - பிந்து வினோத்

  

ண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட் ஜகஜோதியாக இருந்தது!

  

சென்னை செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த பாரதி, அங்கே அவளைப் போல காத்துக் கொண்டிருந்த மற்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

  

“வாட்டர் பாட்டில் வாங்கியாச்சு...”

  

“உங்களுக்கு ஃப்ளைட்ல படிக்க மேகசினும் வாங்கியாச்சும்மா...”

  

என்றபடி எழிலும், அரவிந்தும் அவள் பக்கம் வந்து அமர்ந்தார்கள்.

  

“நான் என்ன குழந்தையா?? எனக்கு இதெல்லாம் வேண்டாம்... பதினோரு மணி நேர ட்ராவலுக்கு இரண்டுப் பேரும் இவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ி!

   

அரவிந்த் அப்படி ஒரு கோரிக்கையை எதிர்பார்த்திருக்கவில்லை!

   

“இப்போ வேண்டாம்மா, நான் முதல்ல போறேன். திரும்பி வந்து உங்களுக்கு எல்லா விபரமும்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.