(Reading time: 5 - 10 minutes)
Inspector Then
Inspector Then

தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 04 - தேன்மொழி

   

கேஸ் ஃபைல் - 01 - குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...!

  

"ங்க ஆபிசில ரீசன்டா திருட்டு அட்டெம்ப்ட் நடந்தததா?"

  

தென்றல்வாணனின் கேள்விக்கு முத்துக்குமார் தலை அசைத்து மறுத்தான்.

  

"நோ இன்ஸ்பெக்டர். அப்படி ஒன்னு நடக்கவே முடியாது!"

  

முத்துக்குமார் குரலில் இருந்த உறுதி தென்றல்வாணனை யோசிக்க வைத்தது.

  

"எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க?"

  

"ரொம்ப ஹை-ஃபை செக்யுரிட்டி சிஸ்டம் யூஸ் செய்றோம். அக்சஸ் இல்லாமல் யாருமே உள்ளே நுழைய முடியாது."

  

"அக்சஸ் எப்படி கொடுப்பீங்க?"

  

"ஐ-டி கார்ட் வழியா கொடுத்திருக்கோம். ஐடி பஞ்ச் செய்துட்டு, ஃபிங்கர் ப்ரின்ட்டும் மேட்ச் செய்தால் மட்டுமே உள்ளே போக முடியும்."

  

"ஏன் உங்க ஆபீஸ்க்கு இவ்வளவு அதிகமான செக்யுரிட்டி?"

  

"நாங்க செய்வது மெடிசின் ரிலேடட் ரிசெர்ச், இன்ஸ்பெக்டர். எங்க ஃபார்முலா திருட்டுப் போனால் எல்லா இன்வெஸ்ட்மென்டும் வேஸ்ட்டா போயிடும்."

  

", ஐ சீ! ஸோ செக்யூரிட்டி ப்ரேக் செய்வது கஷ்டம்ன்னு சொல்றீங்க?"

  

"நெக்ஸ்ட் டு இம்பாசிபிள். நானே போனால் கூட ஐடி இல்லாமல் போக முடியாது.”

  

"ஓகே கூல்! தேங்க்ஸ் முத்துக்குமார்"

  

******************

4 comments

  • Vera etho matter pole then sir :Q: ninga pesama Sathya ma'am oda opinion ketkalam 😁😁 anyway andha maid poi solluranga parunga veetu velai Mattum illai veetu atkalaiyum nalla monitor seithu irukanga... Mani Kanaka phone pesina ivangalukku ena vandhadhu?? Muthukumar ethaiyo hide pana try panurara?? Good going ma'am 👏👏👏👏👏👏👏 <br />Thank you.
  • indraku nalla terinja yaro vantirukanga? idu truenu vacha elorume sandega padra mathiri irukanga. jamal, kantha. even muthukumar and in laws. next updatela inum clues tanga.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.