(Reading time: 5 - 10 minutes)
Inspector Then
Inspector Then

  

“வீட்டுல பணம், நகை இருக்குறது உனக்கும் தெரியும் தானே?

 

“ஐயோ எனக்கு அதெல்லாம் தெரியாது சார். என் வேலை சமையல் செய்றது, பெருக்குறது, துடைக்குறது மட்டும் தான். பணம் நகை எதையும் மேடம் வெளியே வச்சிருந்தது கிடையாது!”

 

அந்த அளவிற்கு முன் ஜாக்கிரதையுடன் இருந்திருக்கிறாள்! அப்படி பட்ட இந்திரா எதற்காக அந்த விடிகாலை நேரத்தில் அவளாகவே கதவை திறந்தாள்???

  

தென்றல்வாணன் காந்தாவை அனுப்பி விட்டு, இது வரை சேகரித்த விபரங்களை வைத்து மனக்கணக்கு போட்டான்.

 

அதுவரை தனித் தனித் தகவல்களாக இருந்தவை, இப்போது கோர்வையாக, சீரான காட்சி ஓட்டமாக மாறியது.

  

இந்த கொலைக்கு காரணம் என்ன? பணம் நகையா, அல்லது, தொழில் முறை பகைமையா, அல்லது இந்திராவிற்கு மாமனார் மாமியாருடனான உறவில் இருக்கும் விரிசல் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?

 

தென்றல்வாணன் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான்.

    

தொடரும்...

Go to Inspector Then story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

4 comments

  • Vera etho matter pole then sir :Q: ninga pesama Sathya ma'am oda opinion ketkalam 😁😁 anyway andha maid poi solluranga parunga veetu velai Mattum illai veetu atkalaiyum nalla monitor seithu irukanga... Mani Kanaka phone pesina ivangalukku ena vandhadhu?? Muthukumar ethaiyo hide pana try panurara?? Good going ma'am 👏👏👏👏👏👏👏 <br />Thank you.
  • indraku nalla terinja yaro vantirukanga? idu truenu vacha elorume sandega padra mathiri irukanga. jamal, kantha. even muthukumar and in laws. next updatela inum clues tanga.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.