Page 4 of 5
“இல்லை உமா... இப்போ மாமா ரிடையர் ஆகி பசங்களோட இருக்கார்.... நான் காலேஜ் படிக்கும் போதே அதுக்கு மேல பணம் அனுப்புறது கஷ்டம்னு சொல்லிட்டார்...”
“ஓ...!”
“விடு உமா... இப்படியே வாழனும் என்பது என் தலை விதி.... ஒன்னும் செய்ய முடியாது.”
“இல்லை இன்பா ஏதாவது வழி இருக்கும். ... வா,
“எனக்கு தெரியலை உமா.... என் பிரெண்ட் ஈஸ்வர் கிட்ட கேட்டுப் பார்க்கிறேன்... அவன் தான் சோஷியல் சர்விஸ் அது இதுன்னு சுத்திட்டு இருக்கான்...” என்றான்.
This story is now available on Chillzee KiMo.
...