Page 2 of 7
“சரி, சரி தப்பா நடுல பேசிட்டேன். எனக்கே தெரியுது. நீ சாப்பிட்டே விஷயத்தை சொல்லு!” என சமாதான கொடியை பறக்க விட்டு, பினியே பாபுவிற்கு உணவை தட்டில் எடுத்துக் கொடுத்தாள்.
பாபுவும் அவளின் செய்கையால் அமைதி ஆனான்!
“இது உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறதுன்னு சரியா தெரியலை, பினி. நான் உன்னை எப்போவுமே தப்பா பார்ததில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
்!
“என்ன சிரிக்காம தேங்க்ஸ் சொல்றேன்னு பார்க்குறீயா? உன்னை நினைச்சு பெருமையா இருக்கு! நீ இதை என் கிட்ட சொல்லி இருக்கனும்னே இல்லை! நீயாவே உனக்கு தப்புன்னு