(Reading time: 27 - 53 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”அய்யோ அபி அவளை மறந்துட்டேனே” என நினைத்தபடியே அவசரமாக அவளின் அறைக்குச் சென்றான்.

  

அங்கு அபி இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, ஜன்னலை சாத்தியிருந்த போர்வையை விலக்கினான், அதில் வெளிச்சம் வந்து அந்த 9 பேய் குழந்தைகளும் கொட்டாவி விட்டபடியே எழ விக்ராந்தோ அவைகளைப் பார்த்து

  

”இன்னும் என்ன தூக்கம் எழுந்து போங்க” என அதட்ட அவைகளும் மெதுவாக எழுந்துச் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”பரவாயில்லை இங்க என்ன பெரிசா வேலையிருக்கப் போகுது, நீ உன் விருப்பப்படி இங்க இருக்கலாம் யாரும் உன்னை ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்துவிட்டு

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.