(Reading time: 27 - 53 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

குறை சொல்வாரு, ஒழுங்கா இருக்கனும்னு சொல்வாரு, நேரத்துக்கு செய்யனும்னு சொல்வாரு அப்படியே மில்ட்ரி ஆபிசர் போல நடந்துக்கிட்டாரு” என சொல்ல அனைத்து பேய் குழந்தைகளும் ஆஆஆவென வாய் பிளந்து அபி சொன்னதைக் கேட்க அதைக்கண்டபடி இருந்த விக்ராந்தின் தோளை உலுக்கினாள் அபி

  

”நான் இங்க பேசறேன் என்னைப் பார்க்காம அங்க எதை பார்க்கறீங்க”

  

”ஒண்ணுமில்லை நீ சொன்னத

...
This story is now available on Chillzee KiMo.
...

உளற அவளோ

  

”என்ன சொன்னீங்க”

  

”ஒண்ணுமில்லை அபி அப்புறம் என்னாச்சி”

  

”அப்புறம் என்ன ஸ்கூல் படிச்சேன், அப்புறம் காலேஜ் படிக்க நான் ஒரு படிப்பை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.