(Reading time: 27 - 53 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”அப்பா நான் பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்பா”

  

”ஓ அப்படியா சந்தோஷம், வேலை எல்லாம் எப்படி”

  

”இப்பதானே வந்தேன், இனிமேலதான் வேலையை பார்க்கனும்”

  

”சரி அந்த காட்டேஜ் எப்படியிருக்கு”

  

”சுத்தமாயிருக்குப்பா, நல்லாயிருக்கு பெரிசா இருக்கு, என்ன ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கு சுத்திலும் மக்கள் நடமாட்டமே

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கமாகப் பேசினாள்

  

”இதப்பாரும்மா அபி நீ என்ன சொன்னாலும் சரி, நான் மனசு மாற மாட்டேன் ஒழுங்கா அங்கயே தங்கி வேலை செய்”

  

”ஏன்பா என் மேல பாசமே இல்லையா உங்களுக்கு”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.