Page 2 of 21
”அந்த இடத்தில வேணாம் சேர் சரியில்லை, நீ இங்க உட்காரு” என சொல்லி காலியான இருக்கையில் அவளை அமர வைத்துவிட்டு இன்னொரு காலியான இருக்கையில் அவன் அமர்ந்துக் கொண்டான்.
இடது பக்கம் ஒரு பேய் குழந்தை வலது பக்கம் ஒரு பேய் குழந்தை, எதிர்ப்பக்கம் வரிசையாக பேய் குழந்தைகள் இருக்க இதில் எப்படி சாப்பிடுவது என விக்கித்துப் போய் இருந்த விக்ராந்திற்கு நூடுல்ஸ் பரி
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஒண்ணுமில்லை அபி நீ சாப்பிடு” என சொல்ல அவளோ ஸ்பூனில் நூடுல்ஸை சுற்றி எடுத்து வாயில் திணித்து ராகமிட்டபடியே ரசித்து சாப்பிட விக்ராந்தோ தன் பக்கத்தில் இருந்த பேயிடம் மெதுவாகப் பேசினான்