Page 8 of 21
”உனக்கு அம்மா இல்லையா அவங்க எப்ப இறந்தாங்க அபி”
”நான் அப்ப குழந்தை, ஒரு 7 வயசு, இருக்கும் அப்பதான் எங்கம்மா என்னை விட்டு போயிட்டாங்க” என சொல்லி கலங்க அதைக்கேட்டு விக்ராந்த் கலங்க, கூடவே அந்த 9 பேய் குழந்தைகளில் 7 வயதான குட்டி பேய் குழந்தை அழத்தொடங்கியது, அதைக் கேட்ட விக்ராந்தோ அதிர அபியோ அவனைப் பார்த்து
”நீங்க ஏன் அழறீங்க, விடுங்க எல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
வுக்கு இளகின மனசா இருக்கும்னு நான் நினைக்கவேயில்லை” என அபி சொல்ல அவனுக்கு தர்மசங்கடமாகிப் போனது
”அம்மா இல்லாத என்னை அப்பாதான் வளர்த்தாரு, ஒரே கண்டிப்பு, எல்லாத்துக்கும் என்னை