Page 7 of 21
விக்ராந்தோ
”இதுங்களுக்கு என்னாச்சி, அவள் வருத்தப்பட்டா இதுங்களும் வருத்தப்படுதுங்க, சரியில்லையே” என மனதில் நினைத்தவன் அபியிடம்
”ஏன் இப்படி வருத்தப்படற என்னாச்சி அபி”
”நீங்களே சொல்லுங்க, நான் பாவம் இல்லையா அதுவும் அம்மா இல்லாத பொண்ணு, அம்மா இல்லாம வளர்றது எவ்ளோ கொடுமை தெரியுமா” என சொல்ல அதற்கு விக்ராந்த் தலையாட்டினானோ
...
This story is now available on Chillzee KiMo.
...
்க உட்கார்றது” என மெதுவாக சொல்ல அந்த பேய் குழந்தைகளும் கட்டிலை விட்டு இறங்கி தரையில் அமர்ந்துக் கொள்ள, அதில் விக்ராந்திற்கு நிம்மதியாகிப் போனது அபியுடன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டவன்