(Reading time: 27 - 53 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”சரி சரி போனை வை எனக்கு தூக்கம் வருது” என சொல்லி கட் செய்துவிட்டார் ராமலிங்கம்

  

அவருக்கு அபியின் இந்த பேச்சுகள் அனைத்தும் புதிதல்ல அவளுக்கு ஏதாவது தேவை என்றால் உடனே இவ்வாறு அன்பொழுக பேசி வைப்பாள். எல்லாம் பசப்பு பேச்சுக்கள்

  

அபியோ

  

”சே அப்பா எப்படியிருந்தாலும் ஏமாற மாட்டேங்கறாரே, விட்டுப்பிடிப்போம்” என தன் மன

...
This story is now available on Chillzee KiMo.
...

பேசினப் போல என்ன சொல்றாரு உங்கப்பா”

  

”என்னத்த சொல்வாரு அவருக்கு என்மேல பாசமே இல்லை” என்றாள் வருத்தமாக அதைக்கேட்ட 9 பேய் குழந்தைகளும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொள்ள அதைக்கண்ட

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.