Page 3 of 6
கிட்ட துண்டு விழுது. உங்க கிட்ட இருக்க காசை வாங்கினாலும் ஒரு மாசம் இரண்டு மாசம் ஓட்டலாம். அப்புறம் திரும்ப இதே பிரச்சனை தலை தூக்க தான் செய்யும்..." என்றாள் கல்பனா.
"அந்த ஒரு மாசத்தில வேற நல்ல ஆர்டர் கிடைச்சால், எல்லாம் சரியானாலும் ஆகுமே அண்ணி?"
"அது..." கல்பனா சரவணன் பக்கம் பார்த்தாள்.
"நீ அவக் கிட்ட ஏன்
...
This story is now available on Chillzee KiMo.
...
தை நான் கடனா தான் வாங்கிக்குறேன். எவ்வளவு சீக்கிரம் தர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தந்திருவேன்," என்றான் சரவணன்.
"சரிண்ணா, அதை அப்புறம் பார்ப்போம்! முதல்ல கடனை அடைக்குற வழியை