Page 5 of 6
"ஓ, சரி சரி! எல்லோர் வீட்டிலேயும் இரண்டு மூணு ஏ.சி இருக்குமா, என்ன! எனக்கு ஏஸி இல்லாம இருக்கவே முடியாது. எனக்காகவே ராஜூ ஹால்ல கூட ஏஸி போட்டு இருக்கான்!"
ரஞ்சனியின் பீற்றல் பற்றிக் அக்கறை காட்டாமல் கல்பனா சின்ன புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தாள்.
"பார்வதி சொன்னா சரவணன் பிஸ்னஸ் உடைஞ்சு போச்சாமே!??"
"அப்படி இல்லை அத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
லந்த பாவமும், மெல்லிய சிரிப்பும் கல்பனாவை சிந்திக்க வைத்தன,
ஒருவர் துன்பப்படுவதை பார்த்து மகிழவும் மனிதர்கள் இருக்கிறார்களா? பெண்ணுக்கு பெண் எதிரி என்பது சரி தானோ?