Page 5 of 9
“உங்க குட்டி பொண்ணு... அவ பேர் என்ன... ஆஆ... அஷ்விதா ரைட்? எப்படி இருக்கா?”
“ரொம்ப நல்லா இருக்கா!”
“ஆஃபீஸ்ல எல்லாம் எப்படி இருக்கு, ஏதாவது கம்ப்லெயிண்ட்ஸ் இருக்கா?”
வள்ளி முறைப்பதை கண்டுகொள்ளாமல் பல்லவியிடம் கேட்டான் எஸ்.கே.
“எல்லாம் நல்லா இருக்கு சார். ஒரே ஒரு குறை தான்...”
“குற
...
This story is now available on Chillzee KiMo.
...
span>
“அதுக்கெல்லாம் தனி லீடர்ஷிப் ஸ்கில் வேணும் ஷேன்,” என பீற்றிக் கொண்டான் எஸ்.கே!
“மண்ணாங்கட்டி! பல்லவி எல்லாம் வழியுற டைப் பொண்ணு கூட இல்லை, ரொம்ப நல்ல