Page 8 of 9
“டேய், ஒழுங்கு மரியாதையா எழுந்து ஓடிப் போயிடு!”
“ஹா ஹாஹா... ஒருத்தன் அறிவுப் பூர்வமா கேள்விக் கேட்டால் உங்களுக்கு எல்லாம் பிடிக்காதே”
“உன் அறிவோட அளவு தான் எனக்குத் தெரியுமே. இங்கே பார் உன்னை என்னால இதுக்கு மேல டாலரேட் செய்ய முடியாது. நீயா கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கிறீயா இல்லை நான் பார்க்கட்டுமா?”
“போ ஷேன்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
>“ஹலோ சொல்லு லூசு,” என்ற எஸ்-சின் முகம் அந்தப் பக்கம் சாந்தி சொன்னதைக் கேட்டு மெல்ல மெல்ல மாறியது.
“காப்? எந்த ஸ்டேஷன்?”
“.....................”