Page 7 of 9
மனதினுள் சங்கல்பம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் விழுந்து விழுந்து நிறுவனத்தைக் காக்க, எப்போதேனும் எட்டிப் பார்க்கும் எஸ்-சை பார்க்கும்போது தான் அலுவலகம் களை பெறுவதாக மற்றவர் சொல்வதற்கு வேறு ஒருவராக இருந்தால் தவறாக எடுத்துக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் வள்ளி அதை எல்லாம் கண்டுகொள்வதில்லை.
அவளுக்கு சதீஷ் மற்றும் அனாமிகாவின
...
This story is now available on Chillzee KiMo.
...
“எனக்கு ஒரே ஒரே ஒரே ஒரு சந்தேகம் ஷான்!”
“என்ன சந்தேகம்?”
“நல்ல பொண்ணுன்னு எப்படிக் கண்டு பிடிக்கிறது? அதுக்கு ஏதாவது டெஸ்ட் இருக்கா?”