Page 7 of 28
”பரமா போதும் எல்லாரும் பார்க்கறாங்க” என சொல்ல அவனோ அமைதியாகி கௌசியிடம்
”என்ன கௌசி போட்டிக்கு தயாரா நீ மட்டும் நாளைக்கு காலையில வரைக்கும் பயப்படாம மீனை பிடிச்சி காட்டினேன்னு வையேன் நானே ஒத்துக்கறேன், உன்னாலதான் இந்த பரமனும் அவனோட பேக்டரியும் இருக்குன்னு, அப்படி நீ மட்டும் நடந்துக்காம இருந்தா, இதோட இந்த சூப்பர்வைச ... ாது முதல்ல அவளுக்கு மீனை பத்தியும் தெரியாது
This story is now available on Chillzee KiMo.
...
“அவள்தான் சூப்பர்வைசர்ன்னு சொல்லிக்கிட்டு சுத்தறாளே விடுண்ணா இன்னிக்கு தெரிஞ்சிடும் அவள் எப்படிப்பட்டவள்ன்னு”