Page 3 of 8
🌼🌸❀✿🌷
உமேஷிடம் பேசி விட்டு காருண்யாவை மறந்து தன்னுடைய வேலையை தொடர்ந்த ஜனனியின் உதட்டில் புன்னகை இருந்துக் கொண்டே இருந்தது! ஒவ்வொரு நாளும் உமேஷிடம் பேசி முடித்ததும் புன்னகை மட்டும் இல்லாமல் அவள் மனதிலும் புத்துணர்ச்சியும், மலர்ச்சியும் ஏற்படுவது தொடர்கதையாக மாறி இருந்தது.
எனினும் அன்று அவளின் மனம் இயல்புக்கு மாறி அதிகமாக பரபரக்கவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
்திருக்கிறாள். ஒவ்வொருவரையும் அவர்கள் என்ன விதம் என்று எடைப் போட்டு வகை பிரித்தும் வைத்திருக்கிறாள். ஆனால் உமேஷை மட்டும், அவன் இந்த ஒரு குறிப்பிட்ட கேட்டகரி என்று அவளால் முத்திரை குத்த