Page 7 of 8
ஜனனி கட் செய்து வைக்கிறாள் என்றால் முக்கியமான வேலையாக தான் இருக்கும்!
அல்லது ஏதேனும் ஆபத்தாக இருக்குமோ? அவனின் மனம் இஷ்டத்திற்கு கற்பனையில் ஆழ்ந்துப் போகவும், எதற்கும் இருக்கட்டும் என்று ஜனனிக்கு மெசேஜ் அனுப்பி வைத்தான்.
அடுத்த வினாடியே, 'ஐ ஆம் ஃபைன். வில் மீட் யூ at 7', என்ற பதில் ஜனனியிடம் இருந்து வந்தது.
அதற்கு பிறகு அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ே தான் இருந்தாள்! வேறு ஒரு இளைஞனுடன் சிரித்து, சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். அவனின் பர்த்டே ட்ரீட்க்காக சாப்பிடாமலே வரப் போகிறேன் என்றவளின் முன் கிட்டத்தட்ட காலியான பிட்சா இருந்தது!!!