Page 4 of 8
முடியவில்லை. அவன் பல விதங்களில் டைனமிக் ஆக இருந்தான். விளையாட்டுத்தனம், குறும்பு ஒரு பக்கம் இருந்தது. ஆனால் தீவிரமாக இருக்க வேண்டிய நேரங்களில் தீவிரத்துடனும் இருந்தான். சுஜாதாவுடன் குழந்தையாக விளையாடுகிறான். ரஜினியிடம் அன்பான தம்பியாக இருக்கிறான்.
விஸ்வநாதன் வீட்டில் காருண்யா, தர்மனின் தர்ம சங்கடமான கேள்விகளை கூட எளிதாக கையாண்டான்!
எல்லாமே ஜனனி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் பெயர் என்ன என்பதை கண்டுப்பிடிப்பது பெரிய ராக்கெட் சைன்ஸ் ஆக இல்லை!
காதலிப்பதாக நடிக்க ஆரம்பித்தது உண்மையாக மாறிக் கொண்டிருப்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.