Page 6 of 22
”பாப்பா வா வீட்டுக்கு போலாம்” என சொல்ல அவளுக்கு கோபமே வந்தது
”நான் பாப்பா இல்லை நான் பெரிய பொண்ணு” என சொல்ல அவனோ அவளது உடையை ஏற இறங்க பார்த்துவிட்டு
”கான்வென்ட் யூனிபார்ம் போட்டிருக்கியே”
“மாறுவேடப் போட்டிக்காக போட்டேன் என் வயசு 21” எ ... p>
“என்னால முடியலை என்னை தூக்கிட்டு போங்க” என சொல்ல அவனோ ”தூக்கறதா இரு வீட்ல இருக்கறவங்களை கூட்டிட்டு வரேன்”
This story is now available on Chillzee KiMo.
...