Page 10 of 22
மறுநாள் காலையில் கண்விழித்தவனுக்கு வெயில் தெரியவே சட்டென எழுந்து மணியை பார்க்க அது 9 என காட்டவே அவசரமாக காரை விட்டு இறங்கி வீடு நோக்கி சென்று சாவி கொண்டு வாசக் கதவை திறந்துவிட்டு உள்ளே சென்றான். படுக்கையறையில் எட்டிப்பார்க்க மித்ரா நன்றாக உறங்குவதைக்கண்டு நிம்மதியடைந்தவன்
ஹாலுக்கு வந்து தன் டிரைவர்க்கு போன் செய ... அவளது அறை அவளுக்கு பரிச்சயமானது ஆனால் அவன் பரிச்சயமில்லாமல் போகவே மலங்க மலங்க அவனையே பார்த்தாள்
“இப்ப உடம்பு எப்படியிருக்கு பாப்பா” என அவன் கேட்க அவளுக்கு சுருக்கென்று கோபமே
This story is now available on Chillzee KiMo.
...