Page 14 of 22
“ஓ இப்ப நீ வேலைக்கு போகனுமா மணி 9.30 ஆகதே?”
“இல்லை எனக்கு நைட் ட்யூட்டி காலையில வீட்லதான் இருப்பேன் ஈவ்னிங் 6 மணிக்கு மேலதான் கிளம்பனும்” என சொல்ல
”எதுக்கு நைட் ட்யூட்டி நீ பொண்ணு பகல்தானே சேப்டி” என அவன் கேட்க அவள் சிரித்தாள்
”எதுக்கு சிரிக்கற?”
“ஒருவழியா என்னை பொண்ணுன்னு ஒத்துக்கிட்டீங்களே அதுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வாசிக்கலானான்.
அது அவனுக்கு பிடித்திருந்தது. இது போல தன்னை வாசிக்க விட்டு யாரும் கேட்டதில்லை. அவனது வீட்டிலும் இது போல நியூஸ் பேப்பர் வாங்குவதுண்டு அவனது தந்தை படித்த பின்பு