Page 16 of 22
“இந்தா டிபன் வாங்கிக்க” என சொல்வதற்குள் டிரைவர் பையுடன் வர அதை வாங்கி
”கார்ல இரு வந்துடறேன்” என சொல்ல அவனும் சென்றுவிட அவன் தந்த ஸ்கூட்டி சாவியை மித்ராவிடம் தந்தான்
”இந்தா சாவி உன் ஸ்கூட்டி ரெடி” என சொல்ல அவளும் சாவியுடன் ஸ்கூட்டியை நோக்கி சென்றாள் சுற்றி முற்றி பார்த்தாள். சிரிப்புடன் வந்தாள்.
”நீங்க செய்
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தான். உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான். நீல நிற சட்டையும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்தான்.
”காபி” என நீட்ட அதை வாங்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்தவன் டிபனை பார்த்தான்