Page 17 of 22
”நான் டிபன் சாப்பிட்டு காபி குடிக்கறேன்” என சொல்லவும் அவளும் அவனுக்கு ஒரு தட்டில் பரிமாறி தந்தாள். அதை வாங்கி அவன் சாப்பிட அவளோ காபி குடித்தாள்
“நீங்க எந்த ஊரு?”
“சிவகங்கை”
“சென்னையில என்ன விசேஷம் வேலையா வந்தீங்களா?”
“ஆமாம் பொருட்களை விற்க வந்தேன்.”
“வேலை முடிஞ்சிடுச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
தாள்.
”உனக்கு சொந்த பந்தம் யாருமில்லையா” என இளா மித்ராவை கேட்க
”இருக்காங்க”
”அவங்களோட நீ தங்கலாமே“
“எனக்கு பிடிக்கலை”