Page 12 of 22
”நான் பாப்பா இல்லை” என அவன் முகத்தருகே வந்து கத்திவிட்டு பாத்ரூமுக்கு செல்ல அவன் சிரித்தபடியே ஹாலுக்கு வந்தான்.
ஹாலில் ஒரு பக்கம் டீவி அதன் பக்கத்தில் மியூசிக் சிஸ்டம் இருக்கவே அதனிடம் சென்றான். பக்கத்தில் இருந்த அலமாரியில் சிடிக்கள் அடுக்கபட்டிருக்கவே ஒவ்வொன்றாக பார்த்தான். அதில் புல்லாங்குழல், வீணை போன்ற இசைக்கருவிகளின் இசை சிடிக்கள் இருக்கவ
...
This story is now available on Chillzee KiMo.
...
உடை அணிந்த பெண்ணை அவன் பார்க்காத காரணத்தால்
”உன் சேலை அழகாயிருக்கு அந்த பூக்கள் கண்ணுக்கு கவர்ச்சியா இருக்கு” என சொல்ல அவள் முகம் சூம்பிப் போனது. அதைக் கவனித்தவன்