Page 11 of 22
வந்தது சட்டென எழுந்து அமர்ந்தவள் அவனை கோபமாக பார்த்தாள்.
அவளின் கோபம் பாப்பா என்றானே அதில் இருக்க அவனுக்கோ தவறாக பட்டது
”நான் தப்பான எண்ணத்தில இங்க வரலை பாப்பா” என அவன் சொல்ல அவளுக்கு இன்னும் கோபம் அதிகமாகி
”நான் பாப்பா இல்லை” என அவள் கடுமையாக பேசி இரு கைகளை இடுப்பில் வைத்து சொல்லவும் அவளையே ஏற இறங்க பார்த்து சிரித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்துவேன்”
“அப்படியா” என ஆச்சர்யமாக கேட்டாள். அதற்கு அவனோ
”நீ குட்டிப்பாப்பா உனக்கு இதெல்லாம் புரியாது எழு” என சொல்ல அவள் கோபமுடனே எழுந்து நின்றாள்