Page 13 of 22
”என்னாச்சி உன் முகம் ஏன் வாடிப்போச்சி?”
“நான் கேட்டது என்ன நீங்க பார்த்து சொன்னது என்ன”
“என்ன கேட்ட?”
“நான் என்ன பாப்பாவான்னு கேட்டேன்?”
”இல்லைன்னு நேத்துதான் சொன்னியே அப்புறம் என்ன”
“ஓ இதை வேற சொன்னேனா அப்புறம் எதுக்காக காலையில என்னை பாப்பா பாப்பான்னு கூப்பிட்டீங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
பங்ஷன் நாடகம் போடறோம் அதுல என் கேரக்டர் ஸ்கூல் பாப்பா கேரக்டர்ங்கறதால அது போல ட்ரஸ் போட்டுக்கிட்டேன்”
“வேலைக்கு போறியா?”
“ஆமாம் கால் சென்ட்டர்ல”