Page 19 of 22
”இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நீ பார்த்ததில்லையா”
“இல்லை நான் ஹாஸ்டல்ல இருந்ததால அங்கு டைமுக்கு சாப்பாடு போடுவாங்க அங்க நாங்களேதான் எல்லா வேலைகளையும் செய்வோம். நான் ஹாஸ்டல்லதான் சமைக்கவே கத்துக்கிட்டேன்” என சொல்லியபடி தான் குடித்த காபி கப்பை கழுவிவிட்டு அவனுடன் ஹாலுக்கு வந்தாள்.
”காபி ஆறியிருக்கும் சூடுபண்ணி தரவா” என கேட்க அவனும் சரியெ
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ பெரிய டென்ஷனா இருந்தாலும் அந்த ஓம்ங்கற இசையில நான் என்னை மறந்துடுவேன்” என சொல்ல அவளுக்கு வியப்பாக இருந்தது சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் சட்டென எழுந்தாள்
”என்னாச்சி சாப்பிடு”