Page 18 of 22
“காரணம்”
“என் அப்பா அம்மா சுனாமியில இறந்தபின்னாடி அவசர அவசரமா சொத்து அது இதுன்னு பிரிச்சாங்க, அப்ப நான் சின்ன பொண்ணு என் பேர்ல ஒரு குறிப்பிட்ட தொகையை பேங்க்ல போட்டு போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க, அதுக்கப்புறம் அவங்க என்னை தேடி வரலை நானும் அவங்களை தேடி போகலை”
“ஏன் போயிருக்கலாமே”
“இல்ல அவங்களை பொருத்தவரைக
...
This story is now available on Chillzee KiMo.
...
ெஞ்சிருப்பேனே”
“இது என்னோட பழக்கம், என் வீட்லயும் நான் இப்படித்தான் இருப்பேன்” என சொல்லிவிட்டு அவளை பார்த்தான் அவளின் முகத்தில் இருந்த வியப்பு அவனை சிரிக்க வைத்தது