Page 5 of 7
காத்துட்டு இருப்பார்... வாங்களேன், நானே காரில் டிராப் செய்றேன்...”
“பரவாயில்லை சுரேன்... நாங்க அப்படியே பஸ்ல கதை பேசிட்டு போவோம்...”
“காரில் வந்தால் பேசக் கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?”
சிந்து என்ன செய்வது என்ற கேள்வியோடு கங்கா பக்கம் பார்த்தாள். கங்கா வேண்டாம் என்பது போல் தலை அசைக்கவும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
போது எப்படி கங்கா வேண்டாம்னு சொல்றது? சீக்கிரம் வீட்டுக்கு போயிடுவோம், அவங்களுக்கு தெரிஞ்சா தானே பிரச்சனை... நாம சொல்ல வேண்டாம்...” என சிந்துவும் அதே ரகசியக் குரலில் கங்காவிற்கு பதில் சொன்னாள்!