Page 11 of 19
”எது ராகுலா எதுக்குப்பா”
”உன்னை நினைச்சி பயத்தில இருக்கான்டா, அதான் உன்னை பார்க்க ஆசைப்படறான்”
”இல்லைப்பா இங்க அபியிருக்கா”
”அந்த பொண்ணு இருந்தா என்ன ராகுல் வர்றதால ஏதாவது பிரச்சனை வருமா என்ன”
”அப்படியெல்லாம் இல்லைப்பா இங்க பேய் இருக்கே, எப்படி ராகுல் வந்தா பயப்படுவானே”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களுக்கு என்ன சந்தோஷம்” என கேட்க அவைகள் மகிழ்ச்சியில் அங்கிருந்து வெளியேறி ஓடின, கூடவே இவனும் சென்றான்.
அபியோ தனது அறையில் இருக்க அவளுக்கு முன் பெண் பேய்கள் இருக்க அவைகளிடம்