Page 12 of 19
வந்தன மற்ற பேய்கள் கூடவே விக்ராந்தும் வந்தான். விக்ராந்த் வரவும் அபியின் முகம் பரவசமானது
”என்ன அபி போர் அடிக்குதா”
”சே சே இல்லையே நீங்க இருக்கறதால எனக்கு போர் அடிக்கலை”
”கவலையேப்படாத, என் நண்பன் ராகுல் வர்றான், அவன் வந்தா நேரம் போறது கூட தெரியாது, செம ஜாலியா இருப்பான்”
”ஓஹோ அப்படியா”
...
This story is now available on Chillzee KiMo.
...
் இப்படித்தான் உராயறப்ப சத்தம் எழுப்பும், மரக்கதவுகளாச்சே அதோட இந்த வீடு கட்டியே பல வருஷங்கள் ஆகறதால அப்படி சத்தம் வரும், நீ பயப்படாத ஒண்ணும் பிரச்சனையில்லை” என சொல்ல அதைக்கேட்டு அபி