Page 6 of 7
"சரிம்மா.. ஆனால் வேலை கிடைக்குறது அவ்வளவு சுலபமில்லை..."
"தெரியும்... ரம்யா அவங்க அப்பா கிட்ட பேசி ரெகமென்ட் செய்றேன்னு சொன்னா..."
"என்ன கல்ப்ஸ் நீ? அதெல்லாம் சரி பட்டு வராது. வேண்டாம்..."
"ம்ம்ம்... இல்லை..."
"உன் நல்லதுக்காக தான் சொல்றேன்... நீயா முயற்சி செய்து பார் ஏதாவது கிடைச்சா பார
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடி கட்டி பறக்கும் நிறுவனம் ஒன்று, தங்களின் புதிய டிசைன் பிரிவுக்காக ஸ்கெட்சிங் திறமையும் பேஷன் அல்லது நகை டிசைனில் தகுதி உள்ளவர்களையும் நேர்முக காணலுக்காக அழைப்பு விடுத்திருந்தது.