Page 4 of 11
பார்ட்டிக்கு போயிருந்திருக்கா... இவ அங்கே இருந்து சீக்கிரம் கிளம்பி வந்துட்டா, பட் அங்கே பார்ட்டியில அப்புறமா ட்ரக் யூஸ் செய்து ஏழு பேர் மாட்டி இருக்காங்க. அந்த பார்ட்டிக்கு வந்தவங்க எல்லோரையுமே இன்வெஸ்டிகேட் செய்து தேவைபட்டா அரஸ்ட் செய்துட்டு இருக்காங்க.”
“ஆனால், நீங்க சொன்னது போல இவங்க சீக்கிரம் கிளம்பி இருக்கனுமே! நான் நேத்து சிக்ஸ் ஓ க்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞாபகம் இருக்கு,” என்றாள் நந்தினி திடமான குரலில்.
“அனாமிகா என்ன ட்ரஸ் போட்டிருந்தாங்கன்னு ஞாபகம் இருக்கா?”
“இருக்கே... ப்ளாக் கேப்ரி அண்ட் மஜெந்தா டாப்ஸ்!”