Page 7 of 11
“குட்! இது என்னோட கார்ட்! படிச்சு முடிச்சப்புறம் இல்லை இன்டர்ன்ஷிப் இப்படி ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால், தயங்காமல் இந்த நம்பருக்கு கால் செய், நான் ஹெல்ப் செய்றேன்.”
“தேங்க்ஸ் வள்ளி மேம்!” என்றாள் நந்தினி முகம் மலர.
“யூ ஆர் வெல்கம் நந்தினி! சரி, எல்லோரும் கிளம்புவோமா? நீ போன் செய்ததில் எஸ்.கே மூஞ்சி போன போக்கைப் பார்த்து அப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
னை இழுத்துட்டு வரேன், நாம கிளம்புவோம்,” என்று சொல்லிவிட்டு, எஸ்.கே நின்றிருந்த பக்கம் சென்றாள்.
அவள் தப்பித்துச் செல்வதைப் புன்னகையோடு பார்த்த வள்ளி, அனாமிகாவிடம்,