Page 8 of 11
“எப்படியோ, தப்பிச்சுட்ட அனாம்ஸ்! இது மாதிரியான ஃபிரெண்ட்ஸ் கூட எல்லாம் பழகாதே, கவனமா இரு. ட்ரக் என்பது பெரிய அஃபன்ஸ். எக்கு தப்பா மாட்டினால் அவ்வளவு தான்,” என்று பொறுமையாக, மென்மையாக அறிவுரை வழங்கினாள்.
“போதும் அக்கா... ரொம்ப பயமுறுத்தாதீங்க. இந்த அனுபவத்துக்கே நான் நாலு நாள் தூங்க மாட்டேன்னு நினைக்கிறேன்” என்ற அனாமிகா, நந்தினி பக்கம் பார்த்து,
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லோரும் நன்றி சொன்னார்கள். அவளிடம் பேசினார்கள்.
ஆனால் அவன் சாந்தியை கிண்டல் செய்தது தவிர, அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பேருக்குக்கூட நன்றி சொல்லவில்லை.