Page 21 of 34
”ஆமாம்ணா” என சொல்ல ராகுல் விக்ராந்தை சந்தேகமாக பார்க்க விக்ராந்தோ ஈஈஈ என இளித்து வைக்க அதில் அவனோ மென்மையாக
”ஏன்டா என்னை அண்ணாவாக்கிட்ட, நான் என்ன உன் ஆளை மடக்கவா போறேன் போடா” என அலுப்பாக சொல்லிவிட்டு அபியிடம்
”சொல்லும்மா தங்கச்சி”
”உங்களுக்கும் சேர்த்து நான் டிபன் செய்துட்டேன் அண்ணா வாங்க சாப்பிடலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு எல்லாம் தெரிஞ்சிருக்கு, நமக்கும் தெரிஞ்சிருக்கு ஆனா அவளுக்கு மட்டும் தெரியலையா இதை என்னால நம்ப முடியலையே”
”முதல்ல நானும் நம்பலை, ஆனா அப்புறம்தான் தெரிஞ்சது, உண்மையிலயே அவள்