Page 24 of 34
”வீடியோ எடுக்கலாமா அதை நான் யூ-ட்யூப்ல அப்லோடு செய்றேன்”
”கண்டிப்பா” என சொல்லிவிட்டு டிபன் சாப்பிட ராகுலும் சாப்பிடலானான். மூவரும் சாப்பிட்டபின் அபி பாத்திரங்கள் கழுவ செல்ல விக்ராந்தோ ராகுலை அழைத்தான்
”ராகுல் சின்ன ஹெல்ப்டா”
”சொல்டா என்ன செய்யனும்”
”நாம சாப்பிட்டாச்சி இனி கீர்த்தி சாப்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ராந்திற்கு திக்கென்றது
”ஒண்ணும் பிரச்சனையில்லை, அவள் 2 நாள்ல இங்கிருந்து கிளம்பிடுவா, இல்லைன்னாலும் நானே அவளை அனுப்பி வைக்கறேன், உங்களுக்கு நான் துணையா இருக்கேன், நம்ம ராகுல்